இந்திய ராணுவத்திற்கு தேவையான உடை, துப்பாக்கி, டாங்கிகள், வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் உள்ளிட்ட தளவாட பொருட்களை தயாரித்து வழங்கும் ஜபல்பூர் ராணுவ தொழிற்சாலையில் காலியாக உள்ள 333 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 333
துறைகள்: பிட்டர், மெக்கானிக் உள்ளிட்ட துறைகள்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.vfj.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு திட்டங்கள், விண்ணப்பக் கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.vfj.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.05.2015
No comments:
Post a Comment