Friday, 8 May 2015

டப்திரி பிரிவிலான கான்ஸ்டபிள் காலியிடங்கள்

இந்தியாவின் சர்வ தேசஎல்லைகளைப் பாதுகாப்பதற்கான பிரத்யேகமான படையாக பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் எனப்படும் பி.எஸ்.எப்., நிறுவப்பட்டது. இந்தப் படையில் டப்திரி பிரிவிலான கான்ஸ்டபிள் காலியிடங்கள் 14ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது : விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்ட
வராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, பிசிக்கல் ஸ்டாண்டர்டு டெஸ்ட், டாகுமென்டேஷன், மருத்துவப் பரிசோதனை என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும் என்று தெரிகிறது.
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பக் கட்டணம்,போன்றவற்றிற்கு இணைய
தளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 22.05.2015
இணையதள முகவரி :
http://bsf.nic.in/en/recruitment.html>

No comments:

Post a Comment